28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
image
Other News

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பிரபல நடிகை..!!

பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிகட்டியும் தற்போது வரை முன்னனி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா ஷர்மா. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனாக விளையாடி வரும் விராட் கோஹ்லியை கடந்த 2017ல் காதலித்து குடும்பத்தாரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் கர்ப்பமாகவில்லையா என்ற பலரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டார்.anushka sharmas bold look on

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

💛 @vogueindia @anaitashroffadajania

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on Jul 10, 2020 at 4:34am PDT

Related posts

வீடியோவை வெளியிட்ட ரவீனா!

nathan

திருமண அழைப்பிதழ் வைத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

nathan

தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாய்..

nathan

அரங்கத்தில் கீழே விழுந்து அசிங்கப்பட்ட அறந்தாங்கி நிஷா…

nathan

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தது.. நாசா அதை தற்செயலாக கொன்றுவிட்டது..

nathan

மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

இந்த ராசிக்காரர்கள் ‘இந்த’ விஷயத்துக்கு பைத்தியக்காரத்தனமா இருப்பாங்களாம் ?

nathan

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்

nathan

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

nathan