25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
djen
Other News

அடேங்கப்பா! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..?

சினிமா நடிகைகள் தொடங்கி தற்போது சீரியல் நடிகைகளும் க வ ர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கமாகி வருகின்றது. சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியல் என்ற நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

சீரியல் நடிகைகள் தற்போது சினிமா ஹீரோயின்கள் ஆகி வருகிறார்கள். நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோர் சின்னத்திரையில் வளர்ந்து சினிமாவில் செட்டிலாகி கலக்கி வருகிறார்கள்.serial

 

இன்னும் பல சீரியல் நடிகைகள் சினிமா நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வப்போது சீரியல் நடிகைகள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கும். சீரியலில் குடும்பப்பாங்கினியாக பார்த்து பழகிய ரசிகர்கள் திடீரென க வ ர்ச்சி உடையில் அவர்களை கண்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போவார்கள். அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை ராணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பியாலந்துள்ளனர் ரசிகர்கள். தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை க வர்ந்தவர் நடிகை ராணி.rasn

 

இவர், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது, சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். பொதுவாக புடவை சகிதமாகவே சீரியலில் தோன்றும்

இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால், இது இவர் நடித்த சீரியலில் இருந்து எடுக்கபட்டது தான் என்று கூறுகிறார்கள்.vf

Related posts

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அந்தரங்க வீடியோ -லீக் செய்தது இவன் தான்..

nathan

மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு

nathan

பிரிந்து வாழும் ஜி.வி. பிரகாஷ், மனைவி சைந்தவி?

nathan

விடாமுயற்சி பற்றி ரெஜினா கஸான்ட்ரா

nathan

jaguar காரை வாங்கிய ஷாலு ஷம்மு – எங்கிருந்து காசு வருது

nathan

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!

nathan

குழந்தை போல் மாறிய ஜனனி!

nathan

பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்… – வைரலாகும் போட்டோஸ்

nathan

ரவி மோகன் பரபரப்பு அறிக்கை -என் வாழ்வின் அழகான துணை

nathan