29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
S. P. B.
Other News

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன்படி சரணுக்கு நல்ல மணமகளை அவரது அப்பாவும் தேடிவந்தார்.

 

கடைசியாக எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு ஒரு நல்ல பெண் அமைந்ததாம். பெண்ணின் பெயர் அபர்ணா ஆகும்.இதையடுத்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில்ல் எளிமையான முறையில் சரண் – அபர்ணா திருமணம் நடந்தது.

 

இந்த திருமணத்தில் எஸ்பிபி, மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.S. P. B. S. P WhatsApp Image 2020 0 WhatsApp Image 2020 WhatsApp Image 2020 09 30

 

Related posts

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

nathan

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

nathan

உலக ‘டாப் 10 பணக்கார நடிகர்கள்’ பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

nathan

பண்ணை வயல்… நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இப்படி ஒரு விவசாயமா?

nathan

பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க காதல் கல்யாணத்தில் முடியுமா?

nathan

ரவீந்தர் உயரத்துக்கு Gift கொடுத்த மனைவி மஹாலக்ஷ்மி.!

nathan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

nathan