625.500.560.350.160.300.053.80 12
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா? அதை போக்க இதை செய்தால் போதுமே

பற்களின் முன்பகுதியை மட்டும் பராமரிக்கும் பலர் பின்பகுதியை கவனிப்பதில்லை. ஆம் பலரும் பற்களை தேய்க்கும்போது பின்புறமும் தேய்க்க மறந்துவிடுவார்கள். சிலர் தேய்த்தாலும் நன்கு தேய்க்காமல் விட்டுவிடுவார்கள்.

இதனால் பின்பகுதி பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும், அதை சரி செய்ய சில எளிமையான முறையை செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

 

  • பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  • டூத் பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • அலுமினியத்தாள்

 

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.

அந்தக் கலவையை அலுமினியத் தாளை விரித்து அதில் பரப்பியவாறு வைக்கவும். பின் அதை அப்படியே எடுத்து பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து நீக்கிவிட்டு பிரெஷ் கொண்டு தேய்த்துவிட்டு வாயை வெந்நீரால் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறை குறைந்திருக்கும்.

இந்த கறைகள் முழுமையாக நீங்க இதை வாரம் ஒருமுறை செய்யலாம், அப்படி செய்யும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்ற வயது எது?

nathan

மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்

nathan

ஆரோக்கியமா இருக்கணுமா… குடும்பத்தோட நேரம் செலவழியுங்க…

nathan

இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… தினமும் வினிகர் கலந்த நீரில் பாதங்களை ஊற வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே!

nathan

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற

nathan

படிக்கத் தவறாதீர்கள் கர்ப்பத்தின் 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை!

nathan