22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
3 large 155980
Other News

அடேங்கப்பா! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா?

நிறைமாத க ர் ப்பிணியான நடிகை மைனா நந்தினி கா ட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியோ அனமியாயில்தான் வைரலாகி இருந்தத்து . பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற கேரக்டரில் குறும்பு பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற் றார். அந்த சீரியலுக்கு பிறகு மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வருகிறார். பல சீரியல்களில் நடித்த நந்தினியின் திறமைக்கு பரிசாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

625.0.560.370.180.700.770.800.668.16 e1599385318521

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இது குறித்து அவரின் கணவர் யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.இதனை625.0.560.370.180.700.770.800.668 e1599385242161யடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Related posts

Margot Robbie, Greta Gerwig and More Nominees Don Dazzling Designs at Oscars

nathan

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

nathan

நடிகை நளினி மோசமான செயலை செய்தாரா?

nathan

தாயின் பிறந்தநாளில் அறக்கட்டளை துவங்கிய லாரன்ஸ் நெகிழ்ச்சி

nathan

டீச்சராக பணிபுரியும் தோனியின் அக்கா

nathan

விஜய் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி..

nathan

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!பத்திரிகையாளர் சந்திப்பு

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி..!மேலாடையை கழட்டி டாப் ஆங்கிளில் போஸ்!

nathan