28.9 C
Chennai
Saturday, Feb 22, 2025
org 000022
Other News

கோமாளி பட நடிகையை தாக்கிய பொது மக்கள்! வெளியான வீடியோ… மோசமான உடை அணிந்து பயிற்சி செய்ததால்

நடிகை சம்யுக்தா ஹெக்டே நேற்று பூங்காவிற்கு தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்ய சென்ற பொதுமக்கள் தன்னை தாக்கியதாகவும் தன்னுடையை உடையை காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தனது நண்பர்களை தாக்கியதாகவும் கவர்ச்சியில் நடனமாடியதாக பொய் புகார் கூறியதாகவும் வீடியோ ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவ் காணொளிவில் பெண்ணொருவர் சம்யுக்தா பொது இடத்தில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டாமா இப்படியா நடந்து கொள்வது என்று கேள்வி எழுப்புகிறார்.

சம்யுக்தா பூங்காவை விட்டு வெளியே வர முடியாதபடி கதவை பூட்டி இருப்பதாகவும். சம்யுக்தா வெளியிட்ட காணொளிவில் மருத்துவர் என்று ஒருவர் அறிமுகமாகி சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

Related posts

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

nathan

தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்…

nathan

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்!

nathan

மாமனாரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி – புகைப்படங்கள்

nathan

நடிகை அதிதி சங்கரின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

4 மாத உழைப்பு… ஐஏஎஸ் ஆன செளமியா சர்மாவின் உத்வேகம்!

nathan

இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..! இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..!

nathan

கிளாமர் ரூட்டில் அதிதி ஷங்கர்..!

nathan