24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Image 2 2
Other News

அடேங்கப்பா! சிலம்பம் சுற்றி தமிழ் ரசிகர்களை மிரட்டும் மதுமிதா!

பிக் பாஸ் நடிகை ஜாங்கிரி மதுமிதா லாக் டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்டு இருக்கிறார்.வைரஸ் பரவ துவங்கிய பிறகு சினிமா துறை முற்றிலும் முடக்கப்பட்டு விட்ட நிலையில், மதுமிதா எந்த ஷுட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார்.

அவ் நேரத்தை வீணாக்காமல் அவர் சிலம்பம் கற்றுக்கொண்டு இருக்கிறார்.தான் கார் ஓட்டவும் பைக் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக கூறி பல வாரங்களுக்கு முன்பு புகைப்படங்கள் மற்றும் காணொளிக்களை மதுமிதா வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by mass (@mahilashini) on

Related posts

அடேங்கப்பா! அறுவை சிகிச்சை செய்து உடல் அழகை மாற்றிய நடிகைகள்..

nathan

ரூ.75,000 கோடி மதிப்பு தொழில் கோட்டையைக் கட்டமைத்த இந்திய சிங்கப்பெண்!

nathan

அன்னபூரணி திரைப்படம் நீக்கம்..நயன்தாராவுக்கு வந்த புதிய சிக்கல்!!

nathan

திருமண வீடியோவை வெளியிட்ட கவின்.

nathan

காலில் விழுந்து வணங்கிய நபர்-பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்…

nathan

கிளாமர் ரூட்டில் அதிதி ஷங்கர்..!

nathan

சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னா

nathan

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக்கின் குடும்ப புகைப்படம்

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan