28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
kkkk
Other News

இவங்களுமா இப்படி!!! நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் வில்லி..

பிரபல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இப்படியான சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும். இந்த சீரியல்லில் வில்லியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி. ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

kkkk

பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்துு தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகன்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருக்கின்று வருகிறார். ஒரு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அவ் வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார்.uuuu1 12

Related posts

மௌனி அமாவாசை கோடீஸ்வர ராசிகள்..

nathan

டாம் பாய் லுக்கில் சினேகன் மனைவி!

nathan

குருவாயூர் கோயிலுக்கு தங்கக் கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்..! 14 கிலோ எடை..

nathan

சிகரெட்டால் சூடுவைத்த கணவர்…பிரபல நடிகையின் வேதனையான கதை…!

nathan

உங்க வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? வீட்டு முன்னாடி இத வையுங்க…

nathan

பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

nathan

நீரில் கரையும் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்!

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவுடன் ஆட்டோ ரைடு..

nathan