25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Image 14
Other News

நடிகர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்!!! குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை ஹாலிவூட் தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்தாலும் அதனை தனது திரைக்கதை மூலம் அன்றே செய்துகாட்டியவர் நடிகர் பாக்யராஜ். bhagyaraj fam

இப்படி 90கலீல் கொடிகட்டி பரந்த பிரபல நடிகையான பூர்ணிமா வர்களை அப்போது காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே திரையில் வெற்றிகண்ட படங்கள். இப்படி இவர்களின் மாகனான சாந்தனு இன்று திரையில் பல படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் இன்று பாக்யராஜ் குடும்பத்தினருக்கு வருத்தமளிக்க கூடிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாந்தனுவின் பாட்டியும் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் தாய்யிடன்வுமான சுப்புலட்சுமி அவர்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக மரணமனடைந்துள்ளார்

85 ஆனா சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உயிரிழந்ததையடுத்து உறவினர்களும் குடும்பத்தினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 625.0.560.320.100.600.

Related posts

காதலுக்கு வயது இல்லை: தனுஷுக்கு குவியும் வாழ்த்து

nathan

​டிசம்பர் மாத ராசி பலன் 2023 : ஐந்து முக்கிய கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

nathan

தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்…

nathan

ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

nathan

மனைவி உடலை அடக்கம் செய்த போது கணவர் உயிரிழப்பு!!

nathan

எதிர்நீச்சலில் வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

nathan

சனி – யோகம் பெறும் ராசிகள்

nathan

பிரா போடாமல் அதுவரை ஓப்பனாக விட்ட மிருனாள் தாக்கூர்…

nathan