31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ஓணம் ஸ்பெஷல்! புடவையில் அழகு சிலையாக மாறிய அனிகா…. அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்தவரா இப்படி?

நடிகா் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் முதன்னுதலாக அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்நிலையில் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றாா்.

அந்தவப்போது தனது வலைத்தளங்களில் பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து  வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

அண்மையில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார்.

சென்ற 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

 

Related posts

ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம்

nathan

மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன்!

nathan

மௌனிகா சொன்ன உருக்கமான விஷயம் -இறப்பதற்கு முன் ரெண்டு சத்தியம் வாங்கினார்

nathan

The Unique Way Jenna Dewan-Tatum’s Makeup Artist Uses Bronzer

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே தலைவரா இருக்க தகுதியுடைவர்களாம்…

nathan

பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் தல தோனி

nathan

சுற்றுலா சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்..

nathan