27 C
Chennai
Thursday, Mar 12, 2026
WhatsApp Image 20
Other News

ஓணம் ஸ்பெஷல்! புடவையில் அழகு சிலையாக மாறிய அனிகா…. அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்தவரா இப்படி?

நடிகா் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் முதன்னுதலாக அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்நிலையில் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றாா்.

118515702 164769451903168 8697122136

அந்தவப்போது தனது வலைத்தளங்களில் பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து  வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

அண்மையில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார்.

118696298 626755468239791 80603487598434152

சென்ற 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.118448206 303237294282

 

Related posts

படப்பிடிப்பில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற பிரதீப்…அசிங்கப்படுத்திய பிரபலம்

nathan

உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை!

nathan

OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்..

nathan

பிக் பாஸுக்கு பின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய தினேஷ் –ரஷிதா போட்ட பதிவு

nathan

அரேபிய குதிரைன்னா சும்மா வா..? – டூ பீஸ் உடையில் அனுஷ்கா..!

nathan

இந்த 5 ராசி பெண்களுக்கு எதிலும் தோல்வியே கிடையாதாம்…

nathan

மாணவரை பலமுறை சீரழித்த 74 வயது ஆசிரியர்

nathan

மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

முதல் கணவர் மகளுடன் சேர்ந்து ரெடின் கிங்ஸ்லியுடன் போஸ் கொடுத்த சங்கீதா

nathan