26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Breast check
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்..!

பெண்களைத்தாக்கும் புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்றுநோய்தான் முதல் இடத்தில் உள்ளது. 30 வயதைக் கடக்கும் பெண்களை அதிகமாகத் தாக்கும் இந்த புற்றுநோயை தவிர்க்க பெண்கள் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இதனால் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

ஆரோக்கியமான உடல் எடை : உடல் பருமன், உடல் எடை அதிகரித்தல் புற்றுநோய்க்கான காரணமாக உள்ளது. எனவே உங்கள் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ற அளவில் உடல் எடையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல் எடை : உடல் பருமன், உடல் எடை அதிகரித்தல் புற்றுநோய்க்கான காரணமாக உள்ளது. எனவே உங்கள் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ற அளவில் உடல் எடையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உடல் எடை : உடல் பருமன், உடல் எடை அதிகரித்தல் புற்றுநோய்க்கான காரணமாக உள்ளது. எனவே உங்கள் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ற அளவில் உடல் எடையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி : தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுவரை இல்லை என்றாலும் இனியாவது திட்டமிடுங்கள். உடற்பயிற்சி : தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுவரை இல்லை என்றாலும் இனியாவது திட்டமிடுங்கள்.
உடற்பயிற்சி : தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுவரை இல்லை என்றாலும் இனியாவது திட்டமிடுங்கள்.

தீயபழக்கங்கள் : மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்கள் இருக்கும்ால் அவற்றைக் கைவிடுதல் நல்லது. இவை புற்றுநோய் தீவிரத்தை அதிகரிக்கிறதுும். தீயபழக்கங்கள் : மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்கள் இருக்கும்ால் அவற்றைக் கைவிடுதல் நல்லது. இவை புற்றுநோய் தீவிரத்தை அதிகரிக்கிறதுும்.
தீயபழக்கங்கள் : மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்கள் இருக்கும்ால் அவற்றைக் கைவிடுதல் நல்லது. இவை புற்றுநோய் தீவிரத்தை அதிகரிக்கிறதுும்.

உணவு : ஊட்டச்சத்து மிக்க உணவு. அதிக அளவில் காய்கறிகள், முட்டை, கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது. உணவு : ஊட்டச்சத்து மிக்க உணவு. அதிக அளவில் காய்கறிகள், முட்டை, கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.
உணவு : ஊட்டச்சத்து மிக்க உணவு. அதிக அளவில் காய்கறிகள், முட்டை, கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.

திட்டம் : 30 வயதிற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள். குழந்தைப் பிறந்ததும் குறைந்தது 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். திட்டம் : 30 வயதிற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள். குழந்தைப் பிறந்ததும் குறைந்தது 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம்.
திட்டம் : 30 வயதிற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள். குழந்தைப் பிறந்ததும் குறைந்தது 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம்.

Related posts

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

வாழை இலையின் பயன்கள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… சூப்பர் டிப்ஸ்…

nathan

பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

nathan

கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க சூப்பர் டிப்ஸ்

nathan