202001171
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!

உணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருக்கின்றால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம்.

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு கேடாய் அமைந்துவிடும். அது இல்லாமல் சிலவகை காய்கறிகள், பழங்களுக்கு நம் உடல் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்து நம்மை அழகாக்கும் சக்தியும் உண்டு. அப்படி ஒரு பழம் தான் ‘மங்குஸ்தான்’

இது சாதாரண நேரங்களில் பழக்கடைகளிலோ, மார்க்கெட்களிலோ கிடைக்காது. அதேநேரம் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் மங்குஸ்தான் பழம் அதிக அளவில் கிடைக்கும்.இது வெளியே அடர்த்தியான ஊதா நிறத்திலும், உள்பகுதியில் வெண்மையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும்.

manguttan pazham t
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை கணிசமாக குறைத்துவிடும். இதில் இருக்கும் சாந்தோன்கள் என்னும் பொருளே கொழுப்பைக் கரைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்த பழம் புற்றுநோய் ஆராய்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் அழற்சி, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்தான்! இதை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் தொப்பைக்கும் குட்பை சொல்லிவிடலாம்.

Related posts

இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

தெரிந்துகொள்வோமா? உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்!!!

nathan

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

nathan

நரம்பு வலிகளுக்கு ஹிஜாமா .

nathan

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு…

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

தனிமையில் வாழ்ந்தால் தவறுகள் புரியும்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

nathan

சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லதா?

nathan