25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.8 3
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பித்தப்பையில் கல் இருக்கா ? அதனை எளிய முறையில் தடுக்க என்ன செய்யலாம்?

சிறுநீரக கற்களுக்கு அடுத்தபடியாக அதிக பேருக்கு தொல்லை கொடுப்பது பித்தப்பை கல்தான்.

கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைசல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது.

இப்பாதிப்புக்கு ஆளானோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும்.

முதலில் உணவு உண்ட பின் சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி (தொப்புளுக்கு மேல்) தோன்றுவது ஒரு வகை.

இந்த வலி கடுமையாகி பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது அடுத்த வகை.

மூன்றாவது வகையானது, வலதுப்புற விலா எலும்புகளை சுற்றி வந்து, முதுகுப்புறம் சென்று, தோள்பட்டை வரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும். முக்கியமாக கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய் பண்டங்களை சாப்பிட்டதும் இவ்வலி ஏற்படும்.

இதனை தடுக்க அடிக்கடி மருந்துகளை எடுக்காமல் கற்கள் தீவிரமாகாமல் இருக்க என்ன சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

 

  • பித்தப்பை கற்கள் சிறிய அளவில் இருப்பதாக உறுதி செய்தால் தினசரி 3 கப் குடிக்கலாம். அல்லது தினமும் ஒரு கப் வீதம் குடித்து வந்தால் பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கலாம்.
  • வாரம் ஒரு முறை ஒரு டீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு மஞ்சளை சேர்த்து குழைத்து சாப்பிட்டால் போதும். எப்போதும் பித்தக்கற்கள் குறித்த பயமின்றி இருக்கலாம்.
  • பால் நெருஞ்சி விதைகள் இருந்தாலும் அதை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம். இனிப்புக்கு தேன் சேர்த்து கொள்ளலாம். நீண்ட காலமாகவே இவை பித்தப்பை தடுப்புக்கான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
  • கிரான்பெர்ரி என்றழைக்கப்படும் சீமை கலாக்காய் சாறு குடித்தால் பித்தப்பை கற்கள் கரையக்கூடும். பித்தப்பையில் சிறு கற்களும் வராமல் இருக்க வாரம் இருமுறை தினசரி ஒருமுறை இதை குடித்து வந்தால் போதுமானது.
  • வலிமிகுந்த பித்தப்பை கற்கள் இருக்கும் போது பீட்ரூட்சாறு பெரிதும் உதவும். பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து நீர் கலந்து குடிக்கவும். தினமும் ஒரு கப் வீதம் குடித்துவந்தால் போதும்.
  • பித்தப்பையில் கற்கள் சிறிதாக இருப்பது ஸ்கேனில் கண்டறியப்பட்டால் தினமும் இந்த முள்ளங்கி சாறு குடித்து வரலாம்.

Related posts

30 வயதை தொடும் ஆண்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

உங்களுக்கு இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவும் உருளைக்கிழங்கு ஜூஸ்!

nathan

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

nathan

டெஸ்ட் டியூப் குழந்தைகள் விருப்பம் போல் உருவாக்கப்பட்டவையா? சில சுவாரஸ்ய தகவல்கள்!

nathan

பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..

nathan

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

nathan

ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!தெரிந்துகொள்வோமா?

nathan