25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
chest pain notification ta
மருத்துவ குறிப்பு

அடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகுதா? அப்ப தினமும் செய்யுங்க…

நம்மில் சிலருக்கு அடிக்கடி மார்பு குத்துற பீல் ஆகும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இது இருக்கும். அதிலும் பீரியட்ஸ் காலத்துக்கு முன்னாடி உடலில் ஏற்படக்கூடிய ஈஸ்ட்ரோஜன் மாற்றத்தாலும் பெண்களுக்கு மார்புவலி வரும். இது கொஞ்ச நேரம்தான் இருந்தாலும் சுர்ர்ர்ர்ன்னு வலிக்கும். இதை ஈஸியா போக்க இந்த முயற்சியை ட்ரை பண்ணிப் பாருங்க…

ஒரு துணியில் நாலஞ்சு ஐஸ் கட்டிகளை வைச்சு மூடி, மென்மையா ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது உங்க மார்பகத்தில் மசாஜ் செய்யலாம். இதேபோல் ஒரு கப்பு தண்ணீரில் கொஞ்சம் சோம்பு சேர்த்து நல்லா கொதிக்க வைச்சு, வடிகட்டணும். அதோட கொஞ்சம் தேன் சேர்த்து குடிக்கலாம்.

இதை நாள் ஒன்னுக்கு இரண்டு தடவை செய்யலாம். இதே மாதிரி ஒருகப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆளிவிதை சேர்த்து தினசரி மூன்றுதடவை குடிக்கலாம்.

இதேமாதிரி ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெயால் மசாஜ் செய்யலாம். கர்சீப்பில் சிலதுளி லாவெண்டர் எண்ணெயை ஊத்தி தொடர்ந்து இதை ஸ்மல் (வாசனை) செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைத்து, மார்பக வலியையும் போக்கும்.

இதேபோல் இஞ்சியை நறுக்கி 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கணும். இந்த தண்ணீரை வடிகட்டி, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இதை தினசரி குறைந்தது மூன்றுமுறை வெது,வெதுப்பாக பருகலாம்.

இதையெல்லாம் முயன்று பாருங்கள். உங்கள் மார்புவலி ஓடிப் போயிருக்கும்.

Related posts

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan

இதயத்தில் ஓட்டை என்பது சரியா?

nathan

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா கொட்டை கரந்தையின் மருத்துவ குணங்கள்…!

nathan

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

உங்களுக்கு சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கான காரணங்கள் தெரியுமா?

nathan

பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழி

nathan

தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

nathan

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்:

nathan