24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.8 12
வீட்டுக்குறிப்புக்கள்

தெரிஞ்சிக்கங்க…உங்க பர்ஸில் இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க… பணம் பலமடங்கு பெருமாம்!

தற்போது கூற இருக்கும் இந்த பொருளை நீங்கள் உபயோகிக்கும் பணம் வைக்கும் பர்சில் வைத்தால் பலமடங்கு பணம் பெருகும்.

கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி என்னும் செடி ஒரு வீட்டில் செழிப்பாக வளர்கிறது என்றால் அந்த வீட்டில் நல்ல பணவரவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கற்பூரவள்ளி வெறும் மருத்துவ நன்மைக்காக மட்டும் அல்ல, நம்முடைய பணத்திற்கும், செல்வத்திற்கும், சுபிக்க்ஷத்திற்கும் வழிவகுக்கும்.

அப்படிப்பட்ட இந்த கற்பூரவள்ளி செடி உங்கள் வீட்டில் இருந்தால் மிக மிக நல்லது. நீங்கள் பணம் வைக்கும் பர்சில் ஒரு கற்பூரவள்ளி இலையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இலையின் வாசத்தால் பண வசியம் ஏற்படும்.இதனால் பணவரவு அதிகரிக்கும். நீங்கள் பணம் வைக்கும் பர்சை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கற்பூரவள்ளி நல்ல சக்தியை கிரகிக்கக்கூடியது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விஷயத்தை கடைபிடிக்கலாம்.

நிறம்
பணம் வைக்கும் பர்சின் நிறம் மிக முக்கியம். பர்சின் நிறத்தில் கருப்பு நிறம் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

அரிசி
மனித மக்கள்தொகையில் மிக முக்கியமான பகுதி அரிசியை பிரதான உணவாக சார்ந்துள்ளது. இது ஒரு நல்ல வாழ்க்கையையும், வளத்தையும் குறிக்கிறது. இது பணத்தை செலவழிப்பதற்கான தூண்டுதலைக் குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பணத்தை ஈர்க்க உங்கள் பணப்பையில் வைத்திருக்க வேண்டிய பொருட்களில் முக்கியமான ஒன்றாக அரிசி உள்ளது. புதிய நேர்மறை ஆற்றலை ஈர்க்க உங்கள் பர்ஸில் அரிசியை வைக்கவும்.

Related posts

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! 2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

nathan

வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம்

nathan

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

nathan

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

உங்களுக்கு தெரியுமா நீர்முள்ளி மூலிகையின் மருத்துவ பயன்கள்

nathan

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…

nathan