22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
cats 293 80
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! தாங்க முடியாத கால் வலியை நொடியில் குணப்படுத்தும் முன்னோர்களின் அற்புத மருத்துவம்..!

இந்த பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த் தேக்கம் மற்றும் சிறிய காயங்கள் இவற்றால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இதை சில வீட்டு முறைகளைக் கொண்டே இந்த வீக்கத்தை குறைக்கலாம். லெமன் ஜூஸ், எஸன்ஷியல் ஆயில் மசாஜ், எப்சம் உப்பு, பொட்டாசியம் அதிகமான உணவுகள் போன்ற 28 பொருட்கள் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

உங்கள் பாதம் மற்றும் கணுக்கால் வீங்கி அவஸ்தைபடுகிறீர்களா இதோ இருக்கு எளிய வழி:கொஞ்சம் கற்பூரம் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து கொஞ்ச நேரத்துக்கு சூடேற வச்சுக்குங்க அப்புறம் என்ன எங்கெல்லாம் உங்களுக்கு வலி இருக்கிறதோ அங்கெல்லாம் பூசிக்குங்க..

இந்த எண்யெயை நீங்க கால் வலிக்கு மட்டுமில்லாம மூட்டு வலி உள்ள இடங்களில கூட பூசிக்கலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாதுங்க. தொடர்சியான கால்வலி இருந்துட்டே வந்திச்சுன்னா கொஞ்ச நாட்களுக்கு இத நீங்க பூசிக்கிட்டே வந்திங்கன்னா வலிகள் இருந்த இடமே தெரியாம போயிடுமுங்க.நம் முன்னோர்கள் சொல்லி வைச்ச மருந்துகளை எடுத்துக்கிறதால நமக்கு எந்த பக்க விளைவுகளும் வரப்போரதில்ல எங்கிறது தானுங்க இதில இருக்கிற விசேஷமுங்க…

ads

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்!

nathan

இந்த 7 விஷயங்கள் தெரிஞ்சால் போதும்… சர்க்கரை நோய்க்கே சவால் விடலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

nathan

கர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள்

nathan

தலைசுற்றலை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா மாரடைப்பை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்..!

nathan

முதல் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan