23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
yashika 1
Other News

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

தமிழ் சினிமா உலகில் இளம்வயதிலேயே அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக உள்ளவர் யாஷிகா ஆனந்த. இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஆனால் இப்படத்தில் அவர் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றாலும் அடுத்த படமான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் தனது கவர்ச்சியை காட்டி நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து பிக் பாஸ் சீசன் 2- ல் மேலும் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தட்டினார். சீசன் 2- லலிருந்து வெளிவந்த அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தது போல வாய்ப்பு கிடைத்தது இந்த படதிலாவிது கொஞ்சம் வித்தியாசமாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திலும் கவர்ச்சியை காட்டி நடித்ததால் ரசிகர்கள் மனதில் இவர் கவர்ச்சியாகவே இடம்பெற்றார் இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு இதுதான் வரும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சமூக வலைத்தளத்தல் வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஊரடங்கு உத்தரவு அதிகப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த இவருக்கு தற்போது சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தற்போது அதை சரியாக பயன்படுத்தி ரோஜா சீரியலில் களமிறங்க உள்ளார். இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இந்த சீரியல் வரும் 27ஆம் தேதி இருந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பு போல உள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் சின்னத்திரை சீரியலிலும் தற்போது கவர்ச்சியாக காட்ட உள்ளார் ரசிகர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு வெறும் பிராவை மட்டும் அணிந்து கொண்டு தலையில் மல்லிகை பூவை வைத்தபடி போஸ் கொடுத்துளளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.yashika

Related posts

திருப்பதி: அதிவேக தேர் சக்கரத்தை அசால்டாக நிறுத்திய கல்லூரி மாணவி..

nathan

தீவிர விரதத்தில் இருக்கும் மோடி-ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

nathan

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர்

nathan

குரு பெயர்ச்சி-ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள்

nathan

ஐ.சி.யூவில் கேக் வெட்டி தன்னுடைய திருமணம் நாளை கொண்டாடியுள்ளா எஸ்பிபி !

nathan

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எத்தனை ஆயிரம் ஏலத்தில் விற்கப்பட்டது தெரியுமா?

nathan

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்

nathan

வக்ர பெயர்ச்சி: கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

nathan

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் – நடிகர் சூர்யா

nathan