25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
New Project 2020 07 15T105
Other News

என்ன கண்றாவி? முனகல் சத்தத்துடன் இலியானா வெயிட்ட வீடியோ !! “90% நேரம் மூடாகவே இருக்கேன்…” !!

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா. சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்வார்.
நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞருடன் காதலில் இருந்த அவர் அவருடன் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார்.

எங்களுக்கு எல்லாமே நடக்கும், திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இன்னும் யோசிக்க வில்லை என்று பகிரங்கமாக மீடியா முன்பு கூறினார். அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.ஆனால், சமீபத்தில் அவருடன் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இதனை தொடர்ந்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒரே இரவில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

என்ன காரணத்தை பிரிந்தார் என்று எதுவும் அவர் சொல்ல வில்லை. சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பார்க் ஒன்றில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை விட இதற்கு அவர் வைத்துள்ள கேப்ஷன் தான் அந்த மாதிரி உள்ளது. ” எப்போதும் மூடாகவே இருக்கிறேன்.. கிட்டதட்ட 90% நேரங்களில்..” என்று தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் கடைசியில் வரும் முனகல் சத்தம் யாருடையது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

Related posts

கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன்

nathan

பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

nathan

உள்ளே நடப்பது என்ன? டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா!

nathan

ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்..விவாகரத்து கொடு..

nathan

அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர்

nathan

“இன்னைக்கு நைட்டு இவர் கூட தான் படுக்க போறேன்..” – அபிராமி

nathan

இந்த 4 ராசிக்காரங்க காதலில் அடிமைத்தனமானவர்களாக இருப்பார்களாம்…

nathan

உக்ரேனிய மருத்துவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை !ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம்?

nathan