Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை இலகுவாக நீக்கும் இயற்கை மருத்துவம்..!

பெண்களுக்கு கர்ப்பப் பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் ஃபைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.கருப்பை கட்டிகள் பொதுவாக புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை. பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரிய வராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு. பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன.

இதற்கு தீர்வு என்ன என்று இன்று பார்க்கலாம் சரி சாதாரண உணவுகளின் மூலமே இதனை சரி செய்ய முடியும். இதற்காக அறுவை சிகிச்சைகளோ அல்லது கடினமான சிகிச்சைகள் தேவையே இல்லை.நாம் விரும்பி உண்ணும் நாவற்பழம் போதுமானது. நாவற்பழ குறிப்ப காலத்தில் மட்டுமே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் அதனால் கிடைக்கும் போது நாள் ஒன்றுக்கு 10 பழங்களுக்கு மேல் சாப்பிடுங்கள் கர்ப்ப பை கட்டிகள் இருந்த இடம் தெரியாது கரைந்துவிடும்.

சரி நாவற்பழம் இல்லாத நாட்களில் கட்டிகள் தோன்றினால் என்ன செய்வது.? அதற்காகவே இருக்கிதது நாவல் விதைகளால் ஆன பொடி . நாவற்பழங்களில் இருக்கும் அதே சத்து இந்த பொடியிலும் உள்ளதால் கட்டிகள் கரைந்து விடும். இல்லங்க இது இரண்டும் எடுப்பது கடினம் என கூறும் உறவுகளுக்காக இது.

பூண்டு அதிகம் சாப்பிடலாம் அதே போல் தானிய வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டைகோஸ், போன்றவற்றை உணவில் அதிகம் சாப்பிடலாம். கீரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட், கரட் போன்றவற்றையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் சில உள்ளன. அவை கண்டிப்பாக சோயா சாப்பிடவே கூடாது. அதே போல் பாய்லர் கோழி, போன்றவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவே கூடாது, பீட்ஸா, பர்கர் போன்றவற்றை உணவில் எடுக்க கூடாது. இவற்றை உங்கள் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அனைத்து பெண்களுக்கும் இது தேவையாகும்.!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button