28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.800
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

இன்றைய நவீன வாழ்க்கை முறையால் வேம்பு நம் நேரடி பார்வையில் இருந்து விலகி மறைமுகமாக நம் வாழ்வில் கலந்து உள்ளது.

இன்றைய மருத்துவ துறையில் 80% வேம்பு பயன்படுத்த பாடுகிறது . வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வேம்பின் மருத்துவ சிறப்புகள்
  • தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.
  • வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும்.
  • தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.
  • குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.
  • காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்பஎண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.
  • வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.
  • வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும் .
  • படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.
  • தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
  • தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
  • வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது
  • வேப்ப எண்ணெய் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
  • வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
  • வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.
  • சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

Related posts

சிசேரியன் தையல் புண் ஆற

nathan

இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தா?டெங்குவோட அறிகுறியாம்…!

nathan

அதிமதுரம்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது?

nathan

இந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையா? கவலை வேண்டாம்!

nathan

இதோ சில எளிய வழிகள்! இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

nathan

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! – ஆய்வில் தகவல்

nathan