31.7 C
Chennai
Saturday, Aug 8, 2026
ஆண்களுக்கு

ஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி

rrஇந்த பயிற்சி மேல் வயிற்று பகுதியில் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், வயிற்று பகுதிக்கு வலிமை தரவும் கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கால்களை 3 அடி அகலமாக வைத்துக் கொள்ளவும்.

வலது கையை படத்தில் உள்ளபடி வலது காதை தொட்டபடி வைத்துக் கொள்ளவும். இடது கையை நேராக மேல் நோக்கி தூக்கிக் கொண்டு அப்படியே முன்பக்கமாக எழுந்து இடது கையால் வலது கால் பெருவிரலை தொடவும். பின்னர் படுத்து கொள்ளவும்.

கையை மாற்றி இடது கையால் இடது காதை தொடவும். அடுத்து கைகயை மாற்றி வலது கையை மேல் நோக்கு தூக்கிக்கொண்டு முன்பக்கமாக எழுந்து வலது கையால் இடது கால் பெருவிரலை தொட வேண்டும். இவ்வாறு வேகமாக கைகயை மாற்றி மாற்றி செய்ய 30 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 30 முறை செய்தால் போதுமானது. படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது

Related posts

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

nathan

தாடி வச்சா தான் பெண்களுக்கு பிடிக்குமா? வேகமா தாடி வளர இத குடிச்சா போதும் முயன்று பாருங்கள்!

nathan

ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம்

nathan

ஆண்கள் எப்படியெல்லாம் தங்களின் வழுக்கைத் தலையை மறைக்கலாம்?

nathan

ஆண்களே! உங்களது தாடியின் வளர்ச்சியை வேகப்படுத்தும் சில வழிகள்!

nathan

ஆண்களுக்கு சொட்டை விழுவதற்கான காரணங்கள் இவைதான் !!

nathan

ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்த செய்ய வேண்டும்?

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

வழுக்கை வராமல் தடுக்க

nathan