31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் உள்ள கருமை, தழும்பு மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்

மாசு மருக்கள் எல்லாம் இல்லாமல் புதிதாக பூத்த ரோஜாவை போல இருந்த முகம் தற்போது எல்லாம் மாசு, மருக்கள் நிறைந்த தழும்புகள் உள்ள சருமமாக மாறிவிட்டதா?

தழும்புகள் பல வகைப்படும். ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன. இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது.

தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும்.

மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சரி, இதற்கு என்ன தான் செய்வது என கேட்டால், இயற்கையிலேயே பல நல்ல தீர்வுகள் இருக்கின்றன. இது நவீன மருத்துவ அளவிற்கு வேகமானதாக இல்லை என்றாலும், தழும்புகளை போக்க கூடியது. மேலும் பக்க விளைவுகள் அற்றதாகும்.

அதேபோல முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லையாக இருக்கிறது. பரு நீங்கினாலும், அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு முகமே அசிங்கமாகி விடுகிறது.அத்தகைய முகப்பரு மற்றும் தழும்புகளை விரைவில் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.

Related posts

முகத்தை புத்துணர்ச்சியாக்கும் அழகு குறிப்புகள்…!

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

மூக்கிட்கான அழகு குறிப்புகள்

nathan

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா?

nathan

கோடை வெயில் தூசு மாசிலிருந்து உங்க சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக ஜொலிக்க வைக்க

nathan

பாகிஸ்தானில் நடுரோட்டில் குழந்தையை கூவி கூவி விற்ற தந்தை..!

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பூனம் பஜ்வா -இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

nathan

நம்ப முடியலையே… சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள், மகனை பார்த்துள்ளீர்களா…?

nathan