28.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
fin
அழகு குறிப்புகள்

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..!

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..! சினிமா துறைக்கு தற்போது ஏராளமான நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். நாளுக்கு நாள் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், சினிமாவில் ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை இனியா. பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார்.iniya malayalam actress hot p

இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது. மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை இனியா தனது க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர்.

தற்போது க வர்ச்சி பு யலாக மாறியுள்ளார். பாரம்பரிய உடையில் படு சூடான க வர்ச்சி போட்டோ சூ ட் நடத்தியுள்ள இவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன இனியா…யாஷிகாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.maxresdefau 1

 

View this post on Instagram

 

@salaaboutique @sajilisaleem @fathema_fida @salaaglamartistry @akbar_blurads @atlascalicut

A post shared by ineya (@iam_ineya) on

Related posts

அடேங்கப்பா! உருளைக்கிழங்கு கூட சருமத்தை பாதுகாக்கிறதா..?

nathan

இதை நீங்களே பாருங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் மனைவி, மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய கதிர்-

nathan

வரதட்சணை கொடுமை! புதுமனைவியை கட்டி வைத்து அரங்கேறிய கொடுமை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கையான முறையிலேயே தயாரிக்கலாம் ‘முடி சாயம்’

nathan

இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்!

nathan

குடும்ப வறுமை காரணமாக சேல்ஸ் கேர்ளாக இருந்த கார்த்தி பட நடிகை…

nathan

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

nathan

முகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்!…

nathan

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

nathan