24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
எடை குறைய

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

news_21-11-2014_19f-305x175-300x172தர்பூசணி :
தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன் அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது.

பப்பாளி :
இதில் கொழுப்பு கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைவதுடன் வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.
லிச்சி :
நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
பிளம்ஸ் :
பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.
மாம்பழம் :
பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.

Related posts

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan

உடல் எடை குறைய உண்ணாவிரதம் இருக்கலாமா?

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

nathan

தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்

nathan

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

எடை குறைப்பு சாத்தியம்

nathan

உங்களால் உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்

nathan

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் சாப்பிட வேண்டிய பழங்கள்!

nathan

அதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan