25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.05
Other News

அந்த தொழில் செய்கிறாரா?. ஆள் அடையாளம் தெரியாமல் குண்டான பாரதிராஜா பட நடிகை ரஞ்சனி..

சினிமாவில் நடிகைகள் என்றாலே வேறொரு கோணத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி வருகிறது. அந்தவகையில் நடிகைகள் நடிக்கமட்டுமல்ல, படவாய்ப்பிற்க்காக அந்த தொழிலையும் செய்வார்கள் என்றும் பலர் கூறிவருகிறார்கள்.

அந்தவகையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினருக்கு உதவும் வண்ணம் நடிகர் சங்கம் சார்ப்பில் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதில் கருத்துகளை பகிர்ந்து, நாடக கலைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர்.

அந்த குரூப்பில் நாடகக் கலைஞர் வாசுதேவன் குரூப்பில் இருந்த பாரதிராஜா படத்தில் அறிமுகமான முதல் மரியாதை பட நடிகை ரஞ்சனியை பார்த்து, நீங்கள் நடிகையா? நடிகை என்ற பெயரில் வேறு தொழில் செய்பவர் தானே என்று கேட்டு வந்தார் அதன்பின் நடிகைகள் அனைவரும் வேறு தொழில் செய்பவர்கள் என்று கூறி சர்ச்சையாக பேசியுள்ளார்.

ஒரு நடிகையை இழிவுபடுத்தி சினிமாத்துறை வேறு, நாடக தொழில் வேறு என்று சுட்டிக்காட்டி பேசியதாகவும் நடிகை ரஞ்சனி போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருக்கிறார்கள் என்று வேதனையுள்ளார் நடிகை ரஞ்சனி.

நடிகை ரஞ்சனி தற்போது அரசியலில் இருந்து வெளியேறி மகளிர் ஆணையத்திலும் பணியாற்றி வந்தவர். மேலும் கேரளாவில் அம்மா சங்கத்தில் இருந்து வெளியே வந்து நடிகை மஞ்சு வாரியரின் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்க்குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

Related posts

ரகுவரனின் நிறைவேறாத ஆசையை அவர் இறந்த பிறகு நிறைவேற்றிய அவரது மகன்..!

nathan

விஜே ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா?

nathan

லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

nathan

கட்டிய கோவிலை முதல் முறையாக அம்மாவிடம் காமித்த லாரன்ஸ்

nathan

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி!

nathan

இந்த உடம்புக்கு வெறும் உள்ளாடையா !!ரோஜா சீரியல் நடிகை

nathan

படுக்கைக்கு அழைத்த போலி சாமியார்-கணவரின் சம்மதத்துடன்

nathan

பருப்பு வகைகளை ஊறவைத்து தான் சமைக்க வேண்டும்!தெரிஞ்சிக்கங்க…

nathan

குரு அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்

nathan