26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
b1
Other News

அடேங்கப்பா! இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கும் கொழுக் மொழுக் நடிகை..!

தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக “சேவல்” என்ற படத்தில் மூலம் அ றிமுகமாகி கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. பொதுவாக நடிகை கொழுக் மொழுக் என இருந்தாலே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில், இவர் நடிப்பில் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வர்ச்சியான வேடத்தில் நடித்தார். சமூக வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் செய்து வருகிறார். பிரபல OTT வலைத்தளமான நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத க வர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். சினிமாவில் என்ன தான் க வர்ச்சி கா ட்டினாலும் சென்சாரில் தூ க்கி வி டுகிறார்கள்.b1

க வர்ச்சி கா ட்டி நடித்தும் பயனில்லாமல் போ ய் வி டுகிறது. ஆனால், வெப் தொடர்களில் சென்சார் என்று இல்லை. சொல்ல வந்ததை சொல்லலாம், பேச நினைத்ததை பேசலாம் என்பதால் நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் அதிகம் நா ட்டம் கா ட்டுகிறார்கள்.

b2

Related posts

1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசியின் சடலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

nathan

கிரண் ரத்தோர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோ

nathan

110 நாள் உண்ணாவிரதம் இருந்து 16 வயது சிறுமியின் சாதனை!

nathan

2024 ஆம் ஆண்டு காதலில் கலக்கப்போகும் ராசியினர்

nathan

‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்

nathan

கணவரும் இல்ல, இப்போ அம்மாவும் போய்ட்டாங்க -சிந்து மகள் கண்ணீர்

nathan

குக் வித் கோமாளியை அப்படியே காபி அடித்த சன் டிவி.!

nathan

மகன் பேரனுடன் கோவிலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா

nathan

193 உலக நாடுகள் சுற்றிய முதல் தெற்காசிய மங்கை!

nathan