23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tamil actress pregnant before marriage 1280x720 1
Other News

இதை நீங்களே பாருங்க.! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்..

வெளி நாடுகளில் திருமணத்திற்கு முன்னரே லிவிங் டுகதர் வாழ்வது, குழந்தை பெற்றுக்கொள்வது வாடிக்கையான விஷயம் தான். அந்த வகையில் இது போன்ற கலாச்சாரத்தை சினிமா பிரபலங்கள் அறிமுகப்படுத்தியது சற்று அதிர்ச்சியான செய்திதான்.


ஸ்ரீதேவி: அந்த வகையில் டாப் லிஸ்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். மறைந்த ஸ்ரீதேவி 1996 ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் சில மாதங்களில் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் திருமணத்திற்கு முன்னரே அவர் கர்ப்பம் ஆனதை ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

சரிகா: சரிகா மற்றும் கமலஹாசனுக்கு இடையே லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர், அதில் 1986 ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது அதற்குப் பின்னர் தான் முறைப்படி 1988ஆம் ஆண்டு கமலஹாசன் திருமணம் செய்து கொண்டார். முதல் குழந்தை தான் சுருதிஹாசன், திருமணத்திற்கு பிறகுதான் அக்ஷர ஹாசன்.

எமி ஜாக்சன்:

தமிழில் முதல்முறையாக மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் எமி ஜாக்சன். அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ஆஸ்தான நடிகையாகி விட்டார், 2.o,ஐ படத்தின் மூலம் இன்னும் அதிகலவில் ரசிகர்களை வளைத்து போட்டார். இவர் கர்ப்பமான பிறகு தான் தனது காதலரை அறிமுகப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

அன்னையர் தினத்தன்று நெகிழ வைக்கும் கர்பமான புகைப்படத்தை வெளியிட்டு, இதனை உறுதியும் செய்தார். அதற்குப் பின்னர்தான் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, தற்போது குழந்தையும் பெற்றெடுத்த விட்டார் எமி ஜாக்சன்.

பூர்ணா அப்துல்லா:

அஜித்தின் பில்லா-2 படத்தில் நடித்திருந்த பூர்ணா அப்துல்லாவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்னதாகவே கர்ப்பமாகி உள்ளார். அதாவது விரைவில் திருமணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பூர்ணா ஷாக் கொடுக்கும் வகையில் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவின் தங்கை அமிர்தா அரோரா திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விட்டார்.

சினிமா பிரபலங்கள் இதனைச் செய்ததால் பெரிதாகப் பேசப்படுகிறது, ஆனால் பல துறையில் இருக்கும் பிரபலங்கள் இதுபோன்ற கலாச்சாரத்தை பின்பற்றி தான் வருகின்றனர்.

Related posts

அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா?

nathan

பிரபல நடிகர் ராகவா லாரன்சின் மனைவியை பார்த்திருக்கீங்களா ………

nathan

இந்த வாரம் சிக்கினது யாரு தெரியுமா?அடுத்த ரெட் கார்ட்டிற்கு பிளான் போட்ட மாயா..

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதா

nathan

கன்னி ராசிக்கு பெயர்ச்சியான கேது.. பலன்கள்

nathan

அடேங்கப்பா! இன்ப அதிர்ச்சி கொடுத்த வனிதாவின் தங்கை!

nathan

சிவகார்த்திகேயனின் துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது -சிவகார்த்திகேயன் நண்பர் தீபக் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

nathan

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

nathan

இதை நீங்களே பாருங்க.! சுடிதார் அணிந்து வந்த சொர்கமே, சாக்ஷி அகர்வால் Latest Glamour புகைப்படம் !

nathan