22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300
தொப்பை குறைய

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் 1 சாப்பிடுங்க தொப்பை திடீர்னு மாயமாய் போய்விடும்!

இஷ்டப்பட்ட ஆடையை அணிய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் உயிருக்கே கேடு விளைவிக்கக்கூடியது என்ற பயம் தான் தொப்பையை எப்படியாவது குறைத்திட வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது.

நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

குறிப்பாக அடி வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க, இதனை பின்பற்றி வந்தால் நல்ல மாற்றத்தை காணமுடியும்.

டண்டிலியன் இலை டீ

தொப்பையில் அளவுக்கு அதிகமான தண்ணீர்ச் சத்து இருக்கும். முதலில் அதனை குறைக்க வேண்டும். அதற்கு இந்த டாண்டிலியன் டீ பயன்படும்.

டாண்டிலியன் இலையில் டீ தயாரித்துக் குடித்தால் அது அதிகமாக சிறுநீர் கழிக்க வைத்திடும்.625.500.560.350.160.300

இதன்மூலமாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பு கரைவதுடன் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

வாழைப்பழம் அல்லது ஆப்பிள்

தொப்பையைக் குறைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்வதன் முன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சியுடன் டயட்டையும் இணைத்துப் பின்பற்ற வேண்டும்.

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. மாறாக அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறையத் தான் உதவும்.

எனவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில், கண்டதை சாப்பிடாமல், பழங்களை சாப்பிடுங்கள். இதனால் பழங்கள் எடை குறையத் தூண்டும். அதிலும் வாழைப்பழம், ஆப்பிளில் இரும்புச்சத்து உள்ளது. இவை தொப்பையைக் குறைக்க அவசியமான சத்தாகும். இப்படி செய்தால் ஒரே நாளில் சிறந்த மாற்றத்தினை உணர முடியும்.

சீக்கிரம் இரவு உணவை உண்பது
  • தட்டையான வயிற்றுப் பகுதியை பெற இதுவும் ஒரு முக்கியமான செயலாகும்.
  • படுக்கைக்கு போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்டால் அவை படுப்பதற்குமுன்பே செரித்துவிடும்.
  • இதனால் படுக்கும் போது வயிற்றில் செரிக்கப்படாத உணவேதும் இருக்காது.
  • இவ்வாறு செரிக்கப்படாத உணவு வயிற்றிலேயே இருந்தால் அவைஅதிக அளவு கொழுப்பை நமது வயிற்றுப்பகுதியில் சேர்த்து விடும் மற்றும் தொப்பையை உண்டாக்கும்.

Related posts

உங்களுக்கு தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

nathan

பெண்களின் வயிற்று சதை குறைய…..! – Tips to reduce Tummy

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

பேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க..

nathan

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!

nathan

தொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்

nathan

மூச்சுப் பயிற்சியின் மூலம் தொப்பையை குறைக்கும் வழிமுறைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே

nathan