29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
​பொதுவானவை

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள். இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம்.• ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற நடைமுறையை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். ஆண்களிடம் பிடிக்காத விஷயங்களில் இது தான் முதலும் முக்கியமானதுமாக பெண்கள் கூறுகின்றனர்.

• பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்த்தால் தவறில்லை. மேலும் 24 மணிநேரம் டிவி பார்ப்பதால் போர் அடிப்பது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் தங்களுக்கு பிடிக்காது என்கின்றனர்.

• பொதுவாகவே ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசும். கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம். இது பெண்களுக்குப் சுத்தமாக பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர்.

• குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர்.

• தன்னை தவிர மற்ற பெண்களை பார்த்து ஜொல் விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

Related posts

சூப்பரான பிரட் தயிர் வடை

nathan

வெங்காய வடகம்

nathan

பைனாப்பிள் ரசம்

nathan

தனியா ரசம்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

கருப்பு உளுந்து சுண்டல்

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan