26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053 7
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! உங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா?

பொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்திருக்கும்.

உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அதனாலேயே பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அவ்வப்போது உடலை சுத்தம் செய்யவது அவசியமாகும்.

அந்தவகையில் உடலை சுத்தம் செய்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கும் ஓர் அற்புத பானம் குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆரஞ்சு துண்டு – 10 கிராம்
  • எலுமிச்சை துண்டு – 5 கிராம்
  • அன்னாசி துண்டுகள் – 10 கிராம்
  • வெள்ளரிக்காய் துண்டு – 10 கிராம்
  • இஞ்சி துண்டு – 5 கிராம்
  • புதினா இலைகள் – 2 கிராம்
  • ஐஸ் கட்டிகள் – சிறிது
  • தண்ணீர் – 200 மிலி
செய்முறை

ஒரு டம்ளர் நீரில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து கொள்ளுங்கள்

பின் அந்நீரை வடிகட்ட வேண்டும். இப்போது உடலை சுத்தம் செய்யும் அற்புத பானம் குடிப்பதற்கு தயார்.!625.500.560.350.160.300.053 7

நன்மைகள்
  • ஆரஞ்சு பழம், உடலினுள் உள்ள காயங்கள் அல்லது அழற்சியைப் போக்க உதவி புரியும். இப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்த அளவையும் நிலையாக பராமரிக்க உதவும்.
  • எலுமிச்சை ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாகவும் மற்றும் இரத்த அழுத்த அளவுசீராகவும் இருக்கும்.
  • அன்னாசிப்பழத்தில் தையமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேண்டோதெனிக் அமிலம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.
  • வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நிறைந்தது.
  • புதினா செரிமானத்தை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியான சுவாசத்திற்கும், சளியில் இருந்து விடுவிக்கவும், தலைவலி மற்றும் மூக்கடைப்பு அண்டாமல் இருக்கவும் உதவும்.
  • சளி, அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டது.
முக்கிய குறிப்பு

தொண்டைப் புண் இருந்தால் மற்றும் சளி பிடித்துக் கொள்ளும் என்ற அச்சம் இருந்தால், ஐஸ் கட்டிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

Related posts

இரும்பு சத்து உள்ள உணவுகள்

nathan

ஆஸ்துமாவை நெருங்க விடாத இந்த அற்புத ஜூஸ் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உடலளவில் ஆண், பெண் வேறுபாடு

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது ?

nathan

உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.!

nathan

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

nathan

கற்றாழை சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

nathan