30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026

இதை நீங்களே பாருங்க.! பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா !

தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார்.

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வந்த யாஷிகா ஆனந்த், சிண்ட்ரல்லா போன்றதொரு சூப்பர் உடையில் டாப் ஆங்கிள் ஷாட்டில் நச்சுனு போஸ் கொடுத்திருத்தார். அந்த அம்சமான உடை உடல் முழுவதும் கவர் செய்யப்பட்டிருந்தாலும் யாஷிகா ஆனந்தின் எடுப்பான முன்னழகை மட்டும் பளீச்சென காட்டி தாறுமாறு வைரலானது.

தற்போது கோல்டன் டிசைன் வரையப்பட்ட கறுப்பு நிற பாவாடையையும், கறுப்பு நிற ஜாக்கெட்டையும் அணிந்து கொண்டு ப்ரீயாக செல்ஃபி எடுத்திருக்கிறார். தாவணி, துப்பட்டா என்று எதையும் அணியாமல் தாராளமாக போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்தை பார்த்து, ஷால் போட்டிருந்தால் போட்டோ இன்னும் நல்லா இருந்திருக்கும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Chennai international fashion week !! Show ready in my fav black ?

A post shared by Y A S H ⭐️ யாஷிகா? (@yashikaaannand) on