sunny leone pool

கண்ணை பறிக்கும் சன்னி லியோன்-ன் கருப்பு பிகினி போட்டோஷூட்….

பாலிவுட் ஸ்டன்னர் சன்னி லியோன்னின் ஹாட் போட்டோஷூட்! அவர் தனது பழைய போட்டோஷூட்டிலிருந்து ஏஸ் லென்ஸ்மேன் டபூ ரத்னானியுடன் இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு கருப்பு பிகினி அணிந்து ஒரு குளத்தில் படுகிக்கொண்டு இருக்கும் போன்ற படத்தை வெளியிட்டார்.

தற்போது தினமும் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோன், பாலிவுட், கோலிவுட், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சன்னிலியோன் தனது ஒரிஜினல் பெயரான கரஞ்சித் கவுர் என்ற பெயரில் தனது சொந்த வாழ்க்கையை வெப் சீரிஸாக ரசிகர்களுக்கு வழங்கி இருந்தார்.