தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் அஜீத் சூர்யா தனுஷ் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் இவர் 144 தடை உத்தரவு காரணமாக மும்பையில் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் கவர்ச்சியான பனியனுடன் வெயிட்டிங் என ஹார்ட் சிம்பலுடன் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.