27.8 C
Chennai
Wednesday, Mar 11, 2026
Why cant pregnant ladies sleep on their back SECVPF
மருத்துவ குறிப்பு

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…பிறக்கப்போவது ஆனா? பெண்ணா?

ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம்மாளுங்க பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்…

குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, “X” என்பது ஆண் குழந்தையையும், “O” என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.

இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.

இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு : இது பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்டது ., தற்போதே சூழ்நிலை, தட்பவெட்ப நிலை , உணவு பழக்கங்கள் மாறிவருவதால் இன்றைய காலத்திற்கு இது பொருந்தாது )

Related posts

கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்க

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் கிராம்பு

nathan

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? கருப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபட பெண்கள் இத கண்டிப்பா சாப்பிட்டே ஆகனும்!

nathan

தலைவலியை விரைவில் போக்கும் பாட்டி வைத்தியம்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு அறிகுறிகள் என்ன?

nathan

சர்க்கரை நோய் A to Z

nathan

பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவ பரிசோதனைகள்!

nathan