29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
u5ur
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! வண்ண வண்ண பொடி தூவி.. பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி!

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகையை படு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் முகத்தில் பூசி கொண்டு மற்றும் கலர் கலந்த தண்ணீரை தெளித்து இனிப்புகளையும் வாழ்த்தை யும் பரிமாறிக்கொள்வதே ஹோலி.

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொ ண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பீதி இருந்தாலும் கூட மக்கள் வழக்கம் போல ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக வட இந்தியர்கள் அதிகமாக கொண்டாடினர்.

இந்த இனிய நாளை கொண்டாடும் விதமாக இந்திய திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் அதனுடன் அவர்களின் ஹோலி கொண்டாட்டத்தையும் பகிர்ந்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்
ஜூனியர் என்டிஆர் கொண்டாட்டம்
ஒரு சினிமா குடும்பத்தின் வாரிசு ஜூனியர் என்டிஆர். தெலுங்கு திரையுலகம் மற்றும் அதிலிருந்து அரசியல் என பல சாதனை படைத்து ரசிகர்களுக்காக வாழ்ந்தவர் என். டி. ராமராவ் அவரின் பேரன் தான் இந்த ஜீனியர் என் டி ஆர். தாத்தாவை போலவே இவரும் திரையுலகில் சாதித்து வருகிறர். இவருக்கு என்று தெலுங்கு திரையுலகில் ஒரு தனி இடம் உண்டு. யங் டைகர் என்று ரசிகர்கள் அழைக்கப்படுபவர், இன்று ஹோலியை ஒட்டி தனது குடும்பத்தினர் உடன் இணைந்து கொண்டாடினர் இதனை தனது டிவிட்டரில் ஒரு பதிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் படு வேகமாக டிரெண்டாகி வருகிறது.
ghfhg

நடிகை ஷில்பா ஷெட்டி
வைரல் வீடியோ

மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்தவர் தான் ஷில்பா ஷெட்டி, பாலிவுட் திரையுலகில் ஒரு ஆரம்பம் முதல் தற்போது வரை முன்னணி நடிகையாக திகழ்பவர். ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி படத்தில் முதல் பாட்டிற்கு வந்து நடனம் ஆடிவிட்டு செல்வர் இந்த மேக்கரின. இவருக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஷில்பா ஷெட்டி தற்போது ஹங்கமா என்று ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இன்று ஹோலியை ஒட்டி அவர் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ytjhf

நடிகை நேஹா ஷர்மா
தோழியுடன் ஹோலி

பல ஹீரோயின்களை போல நேஹாவும் மாடலாக இருந்து பின்னாளில் திரைதுறைக்குள் நுழைந்தவர். வட மாநிலத்தில் பிறந்தாளும் இவர் அறிமுகமானது என்னவோ தெலுங்கு திரையுலகில் தான், பின் தான் பாலிவுட் பக்கம் திரும்பினார். தொடர்ந்து அங்கே நடித்து வந்த இவர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் சோலோ படத்தில் தான் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானார். ஒரு நடிகையாக இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம். இன்று ஹோலியை அடுத்து இவர் தனது செல்ல நாய் மற்றும் தோழியுடன் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

u5ur

நடிகர் அல்லு அர்ஜுன்
கலர் கலர் ‘ஹோலி

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் தான் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் சீரஞ்சிவி இவருக்கு உறவினர், தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் ஸ்டைலிஷ் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர். இவர் ஆடிய ரிங்க ரிங்க பாடல் ஆந்திராவை மட்டுமல்லாது தமிழிலும், இந்தியிலும் ஹிட் ஆனது. மேலும் இவரது நடிப்பில் கடந்த சங்கராந்திக்கு வெளியான அலா வைகுந்த புரமுலோ திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. இன்று ஹோலியை அடுத்து இவர் ஹோலி கொண்டாடுவது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

rdfgd

Related posts

அக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்!

sangika

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

மிகவும் அழகான பகுதி கைகள் பராமரிப்பு…..

sangika

குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..

nathan

கவலை வேண்டாம்..!! வறண்ட உதடுகளா உங்களுக்கு?

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan

இளமையான சருமத்தை பெறும் ரகசியம்!…

nathan