uoio
ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

தேவையான பொருள்கள்:

மிளகாய் வத்தல் – 1/4 கிலோ

கொத்தமல்லி தழை – 300 கிராம்

சீரகம் – 100 கிராம்

துவரம் பருப்பு – 50கிராம்

கடலைப் பருப்பு – 50 கிராம்

மிளகு – 25 கிராம்

வெந்தயம் – 25 கிராம்
uoio

செய்முறை:

முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உங்க கஷ்டங்கள் நீங்க. தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்க!!

nathan

நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்க….

sangika

கர்ப்பிணிகளுக்காக…

nathan

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

nathan

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற…

sangika

தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்

nathan

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால்…..

nathan

வெயில் காலத்துக்கு உகந்த ஆடை!…

nathan

தினமும் தவறமல் செய்து வந்தால் நம் உடலின் பின்புற சதைகள் எளிதில் குறைந்து விடும்.

nathan