185615680a0aad5190dcd32add340e9108e727c687165934122714247215
எடை குறைய

பயனுள்ள தகவல்.. தொப்பையை குறைக்கும் அதிசய ஜூஸ்!!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே தொப்பை தான். இதை குறைக்க உடற்பயிற்சி, கடினமான வேலைகள் மற்றும் இதற்காக வகையான கொழுப்பை குறைக்க கூடிய உணவு வகைகள் என சாப்பிட்டு பார்த்தும் தீர்வு கிடைக்கவில்லை. இப்படிப்பட்டவர்களின் கவலையை போக்க தான் இந்த ஜூஸ். இந்த ஜூஸ் குடித்தால் உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை கண் கூடாக பார்க்கலாம்.

185615680a0aad5190dcd32add340e9108e727c687165934122714247215

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் -1
எலுமிச்சைக்காய் -5-7
புதினா இலைகள் – தேவையான அளவுகள்.
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2.5 லிட்டர்

செய்முறை:
1. முதலில் வெள்ளரிக்காயையும், எலுமிச்சைக்காயையும் தனி தனியாக வெட்டி வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

2. பின் 3 எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.

3. பின்பு அதில் இஞ்சி மற்றும் வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காயை போட்டு நன்கு கிளறி அதை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் அந்த ஜூஸை குடிக்க வேண்டும்.

4. இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து குடித்து வந்தால் தொப்பை குறைவதை காணலாம். வேண்டுமானால் ஒரு வாரம் கழித்து மீண்டும் இதை செய்து குடிக்கலாம்.

Related posts

உடற்பயிற்சி,யோகா செய்தும் திடீரென்று 10 கிலோ எடை கூடுவது ஏன்?

nathan

உடம்பு வெயிட்டைக் குறைக்கணுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

எளிய முறையில் உடல் எடையை குறைக்க வேண்டுமா

nathan

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க!!

nathan

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் .

nathan

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் | Reason For Weight Gain

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் உடலை எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan