29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
053.800.900.160.90
முகப் பராமரிப்பு

உங்க சருமம் பொலிவு பெற வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்…

எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வாரி வழங்குகின்றது.

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது.

எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.

தற்போது நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எலுமிச்சை தோலை கொண்டு முகத்தை எப்படி அழகுப்படுத்தலாம் என பார்ப்போம்.053.800.900.160.90

  • எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்ல பிளிச்சிங் தன்மையை கொடுக்கும் என்பதால் எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காய்வைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். இதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளீர்ந்த நீரால் கழுவவேண்டும்.
  • நகம் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவவேண்டும். இவ்வாறு 2 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்துவிடும்.
  • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்த பொடியை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். இவ்வாறு செய்வதினால உடல் எடை நாளடைவில் குறைய தொடங்கும்.
  • கரும்புள்ளிகள் மறைய வெயிலில் காயவைத்து பொடி செய்த எலுமிச்சை பொடியில் ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு முகத்தில் தடவலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

Related posts

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

முகம் ஜொலிக்கணுமா?

nathan

30 நிமிடத்தில் வெயிலால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

nathan

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan

“ப்ரிஜ்ஜில் வைத்த’ முகம் வேண்டுமா?

nathan

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்!! 5 அழகுக் குறிப்புகள்!!

nathan