27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1578055276 8227
வீட்டுக்குறிப்புக்கள்

வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்!

கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம். மேலும் குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியும்.

பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு, அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும். மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் தூபம். வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.

1578055276 8227302577340079104916

ஆனால்,பலனோ அபரிதமானது.

சிறிதளவு வெண்கடுகை போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.

Related posts

பெண்களுக்கான சில குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! தென் கிழக்கு திசையில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் பலன்கள்…!

nathan

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

nathan

டைல்ஸ் கறையை போக்கி பளபளவென்று புதிது போல ஆக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

நீங்களே செய்யலாம்!! குளுகுளு ரோஸ்மில்க் எசன்ஸ் செய்முறை!!

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க கஷ்டங்கள் நீங்க. தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்க!!

nathan

நீங்கள் பெப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களா? அப்போ இந்த குணங்கள் தான் இருக்குமாம்

nathan

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

nathan