முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்!முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் உப்பு

ஒரு மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டரில் கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

ஒரு மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

Related posts

புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan

சன்னி லியோன் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதன் ரகசியம் இதாங்க…

nathan

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

சரும வறட்சிக்கு இயற்கையோடு கூடிய நிவாரணம் ……

sangika

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பளீச் முகத்திற்கு இத மட்டும் யூஸ் பண்ணா போதும்!

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan