28.3 C
Chennai
Tuesday, Feb 18, 2025
images5681376013965558817
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு.

ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேபோல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம்.

images5681376013965558817

பொதுவாக மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, உணவு சமநிலையின்மை, நார்ச்சத்து குறைபாடு, உடல் நீர் வற்றுதல், உணவில் மாற்றம், தாய்ப்பால் இல்லாமல் மாட்டுப்பால் கொடுப்பது என பல காரணங்கள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் சுடு நீர் கொடுக்கவேண்டும்.

.மேலும் குழந்தைகளின் இடுப்பு நன்கு அசையும்படியான விளையாட்டுக்களை ஓடி விளையாட பழகி கொடுக்க வேண்டும்.

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். இவ்வாறு கடைபிடித்தால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும்.

Related posts

குளிர் காலத்தில் அதிகளவில் பெண்களைத் தாக்கும் முகவாதம்

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்……..

nathan

உங்களுக்கு 60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி குறித்து தெரியுமா? இத படிங்க!

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika

உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?

nathan

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ…

nathan

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

nathan