29.2 C
Chennai
Monday, Jun 22, 2026
தலைமுடி சிகிச்சை

சில டிப்ஸ் செம்பட்டை முடியினை கருமையாக்க

சிலருக்கு முடி கருமையாக இல்லாமல் தங்க கலரில் மின்னும். அது அழகுனு நினைக்கிறவங்க அப்படியே விட்டு விடலாம் எந்த பாதிப்புமில்லை.

(சிலருக்கு நோய் காரணமாகவும் வரலாம். அப்படியுள்ளவர்கள் மருத்துவரை அனுகவும்) ஆனால் கருமையாக மாற்றனும் என்று ஆசைபடுபவர்களுக்கு ஓரு சில டிப்ஸ் ஆமணக்கு எண்ணெயினை தலையில் விட்டு நல்ல மசாஜ் செய்து பின்பு குளிக்கவும். சில மாதங்களில் செம்பட்டை நிறம் கருமையாக மாறும். தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக தலையில் ஊறிய பின்பு குளிக்கவும். தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.’ தினமும் உணவில் கீரை வகைகளும், செம்பருத்தி பூவும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

Related posts

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா?

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

தலையில அடர்த்தியா முடி வளரணுமா?

nathan

கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்

nathan

பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில கிராமத்து வைத்தியங்கள்!

nathan