ytrur
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

* எலுமிச்சை சாறினில், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து உதட்டினில் தடவவும்; பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்; தினமும் இவ்வாறு செய்வது உதட்டின் கருமையை நீக்க உதவும்.

* யோகார்டிலுள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி வாய்ந்தது; தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவலாம்; யோகார்ட் இல்லையெனில், தயிர் உபயோகிக்கலாம்.

* தக்காளி துண்டை எடுத்து உதட்டை சுற்றிலும் உள்ள கருமை மீது தடவி வந்தால், அது கருமையை நீக்க உதவும்; மேலும் இது உதட்டிற்கு ஈரப்பதம் அளிக்கும்.

* உருளைத்துண்டு மற்றும் வெள்ளரி சாறெடுத்து உதட்டின் மீது தினசரி தடவவும்; இது உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து, கரிய உதட்டினை சிவப்பாக்கும்.
ytrur
* உதட்டின் ஈரப்பதம் குறைந்தால், கருமை ஏற்படுகிறது; எனவே, அதன் கருமையை போக்க தினமும் வெண்ணெய் தடவவும். அதுபோல், ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெயும் உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி, கருமையை நீக்கும்.

* ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையைப் போக்க சிறந்தது; இந்நீரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டைச் சுற்றிலும், தினமும் இரவு படுக்கச் செல்லுமுன் தடவவும், இது உதட்டின் கருமையை நீக்கி, உதட்டினை சிவப்பாக்கும்.

Related posts

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

தமிழகத்தில் காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி!

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

sangika