[ad_1]
ரத்தசோகையைப் போக்க…!

பெரும்பாலும்
குழந்தைகளும் பெண்களும்தான் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் இந்த உணவுகளைச்
சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்த உற்பத்தி பெருகும். வயதுக்கும்,
உடல்நிலைக்கும் ஏற்ப, உணவின் அளவுகளை எடுத்துக்கொள்ளலாம்.


