அழகு குறிப்புகள்

இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! முகப்பருக்களை முற்றிலும் நீக்க

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

சந்தனம், முல்தானிமட்டி கலந்து உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும். மருந்துகளிலும், அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருளாக விளங்குகின்றது.
itykuyuk
சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிபுற தோலில் பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.
khkn
பசும் பால் விட்டு சந்தன கட்டையை அரைத்து, அதை உடம்பில் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து குளிக்க, தளர்ந்த சதையெல்லாம் இறுகி, உடல் மினுமினுப்பாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button