30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

நீங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா?அப்ப இத படியுங்கள்…

நீங்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் முதலில் சுருக்கங்கள் வருவதை தள்ளிப்போடலாம். ஐம்பது வயதிலும் இளமையாக இருக்கலாம்.

 பீட்ரூட்டை அரைத்து அதன் விழுதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ சுருக்கங்கள் மறைந்து சருமம் இளமையாகும்.

 சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் மூன்றும் கலந்து முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க சிறு வாரங்களில் 5 வயது குறைவாக தெரிவீர்கள்.

 சுடுநீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இவை சரும துவாரங்களை சுருங்க செய்வதோடு விரைவில் சுருக்கங்களை தந்துவிடும். ஆகவே வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

 வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமையுடன் இருக்கலாம்.

 கேரட் சாறு எடுத்து அதனை சருமத்தில் பூசிக் கொள்ள அழகான சருமத்தை பெறலாம்.

 ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையை கலந்து சருமத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.

Related posts

சரும சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தரும் பழம்

nathan

உங்களுக்கு கருவளையம் சங்கடப்படத்துகிறதா?

nathan

ஈஸியாக வெள்ளை ஆகலாம்! தினமும் இரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்:

nathan

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி…?

nathan

உங்களுக்கு தெரியுமா சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்

nathan

மிகவும் ஈஸியாக கருவளையங்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்!!!

nathan

பெண்களே உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan