28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ghghftft
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் சரும அழகுக்கு பாதாம்

* தினமும் 4 பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட மேனி சருமம் மிருதுவாக மாறும்.

* கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வறட்சியாகும் போது, தலா 25 கிராம் கசகசா, வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பைச் சேர்த்து அரைத்து விழுதினை 1/4 கிராம் நல்லெண்ணையில் காய்ச்சி, உடம்பில் தினமும் தடவி வர, இழந்த பொலிவினை மீண்டும் பெறலாம். * வைட்டமின் ஈ குறைபாட்டினால் கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய் பசை குறைந்து கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் தோன்றலாம். இதை நீக்க பாதாம் ஆயிலுடன், கசகசாவை அரைத்து சேர்த்து தடவி வர நாளடைவில் கருமை மறையும்.
ghghftft

Related posts

ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம்.

nathan

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika

அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்….

nathan

முகத்தின் அழகை இயற்கையான முறையில் மெருகூட்டுவது எப்படி.!!

nathan

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

அக்குளில் உள்ள கருமையைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம்…..

sangika

குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

nathan

இது மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இருக்கும் பணன்படுத்தி பாருங்கள்…

sangika

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika