26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
17485df19e7
முகப் பராமரிப்பு

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால் அதிகமாக முடி வளரும். குறிப்பாக சிலருக்கு மீசை இருப்பது போல உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும். இந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம்.
!

[?] மருத்துவமுறைகள்:

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து அரைத்து படுக்கைக்கு செல்லும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் இந்த முறையில் பூசி வந்தால் ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து விடும்.

[?] உருளைக்கிழங்கை துருவி அதனுடன் துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் முடி நிறம் மங்கி முடியின் வளர்ச்சி தடைபடும்.17485df19e7

[?] கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவி வர முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

Related posts

எலுமிச்சை பேஷியல்

nathan

இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்? வெறும் உப்பு தண்ணியே போதும்!…..

nathan

கரும்புள்ளிகள் எளிதில் நீங்க ஃபேஸ் மாஸ்க்’ ..

nathan

கொழு கொழு கன்னங்கள் பெற

nathan

சீரான சரும நிறத்தை பெற எலுமிச்சை சாறு மாஸ்க்

nathan

முகம் ஒரு பக்கம் வீக்கம்

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தை அழகாக மாற்ற இதை செய்தாலே போதும்!

nathan

முகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்!….

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan