36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்மருத்துவ குறிப்பு

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

சமைக்காமல் வல்லாரையை பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவு குறையும். மேலும், கீரையில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது.

சமையலில் வெந்தயத்தை பலவிதமாக உபயோகிப்படுத்துவர். வெந்தயத்துடன் மோர் கலந்து சாப்பிடலாம், அல்லது பொடியாகச்செய்து தனியாக கூட சாப்பிடலாம். அதை தேநீராக்கிக்குடிக்கலாம். இதிலும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றது.

மேலும், வெந்தயத்தில் க்ளுகோஸ் அளவைக் குறைக்கும் பல்வேறு காரணிகள் இருக்கின்றது. தினமும் வெந்தயம் சாப்பிடுவதன் காரணமாக ரத்தத்தில் க்ளுகோஸ் அளவை இது கட்டுப்படுத்தும். மேலும், இன்சுலின் எதிர்ப்பையும் இது குறைக்கிறது.

பாகற்காய் நீரிழிவுக்கு சிறந்த நிவாரணி. இன்சுலின் சுரப்பைத் தூண்டக்கூடியது. மேலும், செல்கள், குளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகின்றது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதையும் இது குறைக்கிறது.

உடலின் வீக்கத்தை இது கட்டுப்படுத்தும். வீக்கமும் நீரிழிவு நோயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. நீரிழிவு நோயைப்பற்றிய ஆய்வுகளில் மஞ்சள் அதிகம் இடம் பிடிக்கின்றது. கொழுப்புச்சத்தைக்குறைப்பதிலும், உடல் எடையைக்குறைப்பதிலும், முக்கியப்பங்காற்றுகின்றது.

Related posts

மார்பக அளவைப் பெரிதாக்கும் சில சமையலறை மூலிகைப் பொருட்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தாங்க முடியாத தலைவலியா? இதனை எப்படி இயற்கை முறையில் போக்கலாம்?

nathan

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அன்னாசி பூவை வைத்து மாதவிலக்கை முறைப்படுத்த முடியும்

nathan

நிபுணரின் அட்வைஸ் பயப்படாதீங்க ராய்டு குறைபாடு…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் நீரிழிவு வந்தால் பின்பற்ற வேண்டிய டயட் டிப்ஸ்…

nathan

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan

மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika